என்னையே விதைத்தேன்

எனது கவிதை :

உன்னையே நினைக்கிறேன்!

என்னையே விதைக்கிறேன்!

கண்ணுல காதல கண்ணீர் விட்டு வளர்க்கிறேன்!

காத்துல நடக்கிறேன்!
கனவுல மிதக்கிறேன்!

நெஞ்சுல உனக்கு நான் கோட்டை கட்டி வாழுறேன்!

எழுதியவர் : க.சசிக்குமார் (15-Aug-15, 9:56 am)
பார்வை : 64

மேலே