தூவானம்

மாலைவேளையில் ......!
கார்முகில் சூழ்ந்திட .....!

காற்றோடு தூரல் மெல்ல ....
தலை துவட்ட ......!

அவள் நெற்றி உச்சியில்
ஆடும் நீராக! நான் மாற ...

காதலில் கரைந்தோட
அவள் இடையோடு ...!!!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (15-Aug-15, 11:29 am)
பார்வை : 160

மேலே