பச்சை குத்தி விடுறீங்களே

நான் சாப்பிட வேண்டிய மருந்து பேரை சீட்டிலே எழுதித்தராம
என் உடம்பில பச்சை குத்தி விடுறீங்களே..ஏன் டாக்டர்…?
-
இதை நீங்க தொடர்ந்து பதினைஞ்சு வருஷதுக்கு சாப்பிடணும்…!
-
>சிக்ஸ்முகம்

எழுதியவர் : முகநூல் (17-Aug-15, 11:18 am)
பார்வை : 81

சிறந்த நகைச்சுவைகள்

மேலே