ஏரிக் கரையினிலே

வீராணம் ஏரிக் கரையினிலே
வீறுகொண்டு நான் நடக்கையிலே
தோரணம் கட்டிக்கொண்டு
தோகை மயிலாள் வருகையிலே
தொப்பென்று விழுந்தேன்
தண்ணீரில் அல்ல
அவள் விழியின் காதல் கடலிலே ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (17-Aug-15, 4:21 pm)
பார்வை : 61

மேலே