மனமே நீ தூங்கிவிடு

அன்பே உன் வார்த்தை எனும் பூகம்பம் தாக்கியதால்
உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் என் இதயம்....
நொருங்கிய நிலையிலும் மாறாது
நான் உன்மீது வைத்த பாசம்.....
தேற்றும் கரங்கள் திசை மாறி போனதால்....
மனமே நீ தூங்கிவிடு......

எழுதியவர் : Ran Joo (18-Aug-15, 11:17 am)
சேர்த்தது : ரன் ஜோ
பார்வை : 188

மேலே