இயற்கை அன்பளிப்பு நமக்கு வரம்

இயற்கையின்  அன்பளிப்பு
நமக்கு வரம்

*என்றும் 16வயதான மார்கண்டேயனாக வாழ ஒரு "நெல்லிக்கனி"
*இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்தி"
*மூட்டு வலி போக "முடக்கத்தான் கீரை"
*இருமல்,மூக்கடைப்பு குணமாக "கற்பூர வள்ளி (ஓம வள்ளி)
*நீரிழிவு நோய் குணமாக"அரைக்கீரை,முள்ளங்கி "
*வாய்ப் புண்,குடற்புண்களை குணமாக்கும் "மணத்தக்காளி கீரை"
*உடலை பொன்னிரமாக்கும்"பொன்னாங்கன்னி"
*மாரடைப்பு மலச்சிக்கல் நீங்கும் "மாதுளை"
*ரத்தத்தை சுத்தமாக்கும் "அருகம் புல்"
*கேன்செர் நோய் குணமாக்கும் "சீத்தாப்பழம்"
*மூளை வலிமைக்கு "பப்பாளி"
*வாயுத் தொல்லை தீர"வெந்தயக் கீரை"
*ரத்த அழுத்தம் தீர "துளசி, குறிஞ்சா,பசலை"
*மார்பு சளி போக"சுண்டைக்காய்"
*ஞாபக சக்திக்கு"வல்லாரை"
*ரத்தசோகைக்கு,"பீட்ரூட் "
*ஜீரண சக்தி அதிகரிக்க"அன்னாசி"
*முடி நரைக்காமல் இருக்க"கல்யாண முருங்கை"
*கேரட் ஜூஸ்,மல்லி தழை ஜூஸ் கண் பார்வை அதிகரிக்கும்.
*மார்பு சளி இருமல் குணமாகும் "தூதுவளை, கொள்ளு"
*அஜீரண்ம் போக்க "புதினா"
*முகம் அழகு பெற "திராட்சை பழம்"
*மாஞசள் காமாலைக்கு"கீழாநெல்லி "
*சிறுநீரகக் கற்களை தூளாக்கும் "வாழைத்தண்டு"
*குழந்தை களுக்கு மலச்சிக்கல் நீங்க "உலர் காய்ந்த திராட்சை"

இத்தனையும் நமக்கு 
உதவும் உடலுக்கு 
நீண்டநாள் வாழ்வோம்
புத்தொளியோடு...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-Aug-15, 4:24 pm)
பார்வை : 3129

மேலே