உங்களை ஹீரோவா வச்சு படம்
தலைவரே…உங்களை ஹீரோவா வச்சு படம் எடுக்கலாம்னு
இருக்கேன்..!
-
அப்படியா..படத்துக்கு டைட்டில் என்னய்யா?
-
கண்ணா..களி திங்க ஆசையா..?
-
>ராம.ஆதிநாராயணன்
தலைவரே…உங்களை ஹீரோவா வச்சு படம் எடுக்கலாம்னு
இருக்கேன்..!
-
அப்படியா..படத்துக்கு டைட்டில் என்னய்யா?
-
கண்ணா..களி திங்க ஆசையா..?
-
>ராம.ஆதிநாராயணன்