முதன்முதலாக

அமெரிக்கன்:- நாம தான் முதன்முதலாக விண்வெளிக்குப் போனோம்..

ரஸ்சியன் :- நாம தான் முதன்முதலாக நிலவுக்குப் போனோம்..

நம்மாளு :- நாம தான் முதன்முதலாக சூரியனுக்குப் போனோம்..

அமெரிக்கன்:- பொய் சொல்லாதடா, சூரியனுக்கு கிட்டப் போனாலே எரிஞ்சிடுவாய்..!

நம்மாளு :- போடா மடையா, நாங்க போனது இரவில்…!! (விடுவமா நாங்க..?)

எழுதியவர் : ஹாசினி (20-Aug-15, 11:47 pm)
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே