முட்டாள் அப்பா

கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.

மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.

கணவன்: எப்படி?

மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே… இது ஒண்ணு போதாதா?

எழுதியவர் : ஹாசினி (20-Aug-15, 11:46 pm)
Tanglish : muttal appa
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே