மனைவியும் பார்த்திட்டாங்க

அதிகாரி - என்ன இண்டைக்கு மணியண்ணை வேலைக்கு வரேல்ல போல இருக்கு

ஊழியர் - ஆமாங்க... அவரு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம்

அதிகாரி - என்னாச்சு... நேற்று பின்னேரம் தான் பார்த்தனே... யாரோ ஒரு பொண்ணு கூட போயிட்டு இருந்தாரே. நல்லா தானே இருந்தார்.

ஊழியர் - அதை அவரோட மனைவியும் பார்த்திட்டாங்க. பிரச்சனையாகிடுச்சு

எழுதியவர் : ஹாசினி (20-Aug-15, 11:38 pm)
பார்வை : 169

மேலே