தலைவருக்கு உற்சாக வரவேற்பு
தலைவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்
என்பதை தொண்டர்கள் வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க..!
-
ஏன் …என்ன ஆச்சு?
-
தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு உற்சாக பான பாட்டிலோடு
வந்துட்டாங்க…!
-
>கே.சரவணகுமார்