கொஞ்ச நாளாவே பாக்குறேன்

கொஞ்ச நாளாவே பாக்குறேன்…பெருத்துக்கிட்டே
வர்றியே ஏப்படி..?
-
‘பவர்கட்’ னால எம் பொஞ்சாதி சீரியல் பார்க்குறதில்லை.
டைம்க்கு சாப்பாடு போடுறா…அதான்..!
-
>யாக்கோப்

எழுதியவர் : முகநூல் (21-Aug-15, 8:22 am)
பார்வை : 261

சிறந்த நகைச்சுவைகள்

மேலே