இப்படி பேசுறது ஒரு கல

டீ.ஆர் பாணியில....

மெரினால கன்னகி சில
ஜோனு பெயிது மழ

ரஜினி படம் அண்ணாமல
விஜய் படம் திருமல

ஏறப்போறன் மல
உனக்கு வைக்க போறன் ஒல

மீன் பிடிக்க வேணும் வல
சோறு திங்க வேணும் இல

பன்னறனா கொல?
இப்படி பேசுறது ஒரு கல

இத படிக்கிற உங்களுக்கு வைக்கலாமா சில?

இன்னுமா போடல அஞ்சு ஸ்டாரூ
அப்புறம் கிடைக்காது உனக்கு சோறு

ஸ்டாரு போட்டு பாரு
வாங்கிதாறன் மோரு

வன்துருச்சு காரு
கிளம்புறான் டீ.ஆரூ!

பி.கு: யார் மனதையும் புண்படும் நோக்கத்தில் எழுதவில்லை. திடீர் என மன்தில் தோன்றியது, அப்படியே எழுதிவிட்டேன்.

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (21-Aug-15, 10:58 pm)
பார்வை : 534

மேலே