கணக்கு கொடுக்காது பிணக்கு

இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு மீன் மட்டுமே பிடிக்கிறார்கள். கூடையில் மூன்று மீன்கள் மட்டுமே இருக்கின்றன. எப்படி?

கொஞ்சம் நல்லா யோசிங்க...


விடை: ஒரு தாத்தா, அவரது மகன், அவருடைய பேரன். தாத்தாவின் மகன்தான் தந்தை, மகன் என்று இரு ரோல்களைப் பூர்த்திசெய்கிறாரே!


புரிந்ததா,
இரண்டு தந்தை கள், இரண்டு மகன்கள்!

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (21-Aug-15, 11:06 pm)
பார்வை : 509

சிறந்த நகைச்சுவைகள்

மேலே