நீ மட்டும் தான்

கால்களை சுத்தமாக்க‌
குளத்திற்கு வருகிறார்கள்;
நீ மட்டும் தானடி,,
குளத்தை
சுத்தமாக்க வருகிறாய்!!

எழுதியவர் : sugumarsurya (21-Aug-15, 11:22 pm)
பார்வை : 115

மேலே