தனிமை

தனிமையை
பற்றி பேசுகிறான் ஒருவன்
மேடையேறி
அத்தனை பேர் துணைக்கொண்டு .....

எழுதியவர் : அதிதி கணேஷ் (23-Aug-15, 11:30 am)
Tanglish : thanimai
பார்வை : 161

மேலே