என்னவளின் பாசம்

வான் மழை வந்து
வட்டமிட்டு சென்றது
தேன் மழை வந்து
முத்தமிட்டு சென்றது
என்னவளின்
கோலத்தை கண்டு

எழுதியவர் : ராஜவேல் சக்தி (23-Aug-15, 12:53 pm)
Tanglish : ennavalin paasam
பார்வை : 167

மேலே