ராஜவேல்சக்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ராஜவேல்சக்தி
இடம்:  உடயவர்தீயனுர்
பிறந்த தேதி :  07-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2015
பார்த்தவர்கள்:  475
புள்ளி:  14

என் படைப்புகள்
ராஜவேல்சக்தி செய்திகள்
ராஜவேல்சக்தி - துரைராஜ் ஜீவிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2019 8:25 am

நான்
ஒளியாய்! சொலிக்கவுமில்லை
ஓவியமாக அழகவுமில்லை

ஆனாலும்
அப்படி ஒரு நினைவு

நான்
உன்னருகில் இருக்கையில்....துரைராஜ் ஜீவிதா

மேலும்

நன்றி தோழர் 26-Aug-2020 8:29 pm
நன்றி தோழர் 26-Aug-2020 8:28 pm
ஆஹா அருமை பட்டுக் கோட்டையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுதடி உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுற்றுதடி ----சரியாக ஞாபகம் இல்லை . நினைவிலிருந்து சொல்கிறேன் 12-Aug-2020 10:04 am
அருமை 20-Oct-2019 7:05 pm
ராஜவேல்சக்தி - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2018 8:20 am

மரணப்படுக்கையில் நான்
என் உயிர் பிரியும்
கடைசி நிமிடங்கள்
என் வாயில்
பால் ஊற்றாதீர்கள்
மாறாக என் காதில்
தமிழ் என்று சொல்லுங்கள்
இன்புற்றே பிரிந்துவிடும்
என் உயிர்...

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... 23-Oct-2018 10:31 pm
அலாதிய தமிழ் பற்று 23-Oct-2018 11:58 am
அருமை நட்பே ................. 10-Mar-2018 7:31 pm
ராஜவேல்சக்தி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2017 10:04 pm

கண்ணும் நீ
கண்ணின்ற மணியும் நீ
மண்ணும் நீ
மழை தரும் முகிலும் நீ
விண்ணும் நீ
விடிகின்ற பொழுதும் நீ
எண்ணம் நீ
அதில் தோன்றும் எழுத்தும் நீ
உயிரும் நீ
உடலூறும் குருதியும் நீ
இவ்வுலகில் எல்லாம் நீ
எனை ஈன்ற தாயே நீ

மேலும்

வரிகள் அருமை 06-Apr-2017 8:14 am
ராஜவேல்சக்தி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2017 10:35 pm

அரங்கேயேற்ற மேடையில்
அங்கீகரிக்கப் பட்டாலும்
வாசகனால் முழுவதும்
வாசிக்கப்படாமலேயே
நிராகரிக்கப் பட்ட
அர்த்தமுள்ள கவிதைப் புத்தகம் !

மேலும்

அருமை 06-Apr-2017 8:13 am
ராஜவேல்சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 7:47 pm

உன்னை காதலித்த நாள் முதல்
தடுமாறி நின்றேன்
உன்னை புரிந்து கொல்லமுடியாமல்
உலகமே உன்னை பற்றி நாலும்
பேசிக்கொண்டே இருக்கின்றது
உன்னை பற்றி பேசாத
யாவரும் இல்லை
உனக்காக பேசதான்
யாரும் இல்லை
உலகிற்கே மூத்தவல் நீ
உன் புகழை பாடாத யாரும்
இல்லை உன்னை முழுதாய்
அறிந்தவர் யாரும் இல்லை
உன்னை தவிர ;
வரலாறு பல உண்டு உனக்கு
அதில் நீ வள்ளுவனையும்
விட்டது இல்லை
அதில் நான் மட்டும்
என்ன விதி விலக்கா
எத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
நான் உன்னையே
காதலிப்பேன்
என் உயிர் தமிழே…….

மேலும்

இந்த காதல் உயிர் நீங்கும் வரை தூங்காது 22-Mar-2017 12:42 am
ராஜவேல்சக்தி - ராஜவேல்சக்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2017 11:43 am

காலம் கடந்து சென்றாலும்
கடிதம் கண்டவுடன்
கனவுகளின் பிறதிபலிப்பு
ஊர் கூடி உறவுகளோடு
கூடி திறிந்தோம்
முக நூலை கண்டோம்
முகமறிந்த உறவுகளை
மறந்தோம்
மூன்றாம் பிறை
கனவுகளை
தொலைத்தோம்
வாட்ஸ் அப் இல்
வட்டமிட்டு
வலைதளத்தில் மூழ்கப்பட்டு
வரலாறுகளை தொலைத்துவிட்டு
வலைதலமே வாழ்கை
என்று
வாழ்ந்து கொண்றிருக்கிண்றோம்
என்று தனியும்
இந்த தாகம்? ஏனோ இந்த மோகம்

மேலும்

ராஜவேல்சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 11:43 am

காலம் கடந்து சென்றாலும்
கடிதம் கண்டவுடன்
கனவுகளின் பிறதிபலிப்பு
ஊர் கூடி உறவுகளோடு
கூடி திறிந்தோம்
முக நூலை கண்டோம்
முகமறிந்த உறவுகளை
மறந்தோம்
மூன்றாம் பிறை
கனவுகளை
தொலைத்தோம்
வாட்ஸ் அப் இல்
வட்டமிட்டு
வலைதளத்தில் மூழ்கப்பட்டு
வரலாறுகளை தொலைத்துவிட்டு
வலைதலமே வாழ்கை
என்று
வாழ்ந்து கொண்றிருக்கிண்றோம்
என்று தனியும்
இந்த தாகம்? ஏனோ இந்த மோகம்

மேலும்

ராஜவேல்சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 2:38 am

என் விரல் பிடித்து
விடைகள் சொல்லி கொடுத்தாய்
பாசத்தை காட்டி
பக்குவம் சொல்லி தந்தாய்
நான் தவறு செய்யும்
தருணத்தில் அமைதியாய்
இருந்து உன் அன்பையும் என் தவறையும்
மெய்ப்பித்தாய்
சுட்டெரிக்கும் சூரியனாய்
இல்லாமல்
நூல் கொடுக்கும் ஊசியாய்
இருந்தாய்
தோல் கொடுக்கும் தோழனாய்
இருந்தாய்
உன் அன்பை
அனுபவிக்க ஒரு
ஜென்மம் போதாது
உனக்கு நிகர் யாரும்
இல்லை........நீயே அப்பா

மேலும்

தந்தையின் அன்புக்கு உலகில் ஏது இணை தாயோடு மனம் விட்டு பேசும் பிள்ளைகள் ஒரு போதும் தந்தையிடம் மனம் விட்டு பேசாமை ஏனோ?உலகில் தந்தை என்ற உறவை விட பாசமிக்க தோழன் யார் தான் உண்டு 07-Dec-2015 11:03 am
ராஜவேல்சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 1:38 am

காலம் கைகூடும் நேரம்
கடல் அளவில் இல்லை
விதையாய் விழித்திரு
விரல் நுனியில் உள்ளது
உமது வெற்றி கனி

மேலும்

நன்றி தோழா 07-Dec-2015 8:24 pm
உண்மைதான் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2015 10:55 am
ராஜவேல்சக்தி - ராஜவேல்சக்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2015 8:31 am

தூண் இல்லா வாண்
படைத்த கடவுள்
நீ இல்லா இதயம்
படைக்க மறுக்கிறான்
ஏணோ?
அவனும் அதற்கு
அடிமை
என்பதால்.

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பக்ரகளே 27-Aug-2015 8:59 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 11:36 pm
அட...! 26-Aug-2015 1:09 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் 26-Aug-2015 8:56 am
ராஜவேல்சக்தி - ராஜவேல்சக்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2015 12:53 pm

வான் மழை வந்து
வட்டமிட்டு சென்றது
தேன் மழை வந்து
முத்தமிட்டு சென்றது
என்னவளின்
கோலத்தை கண்டு

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 26-Aug-2015 8:17 am
அழகான ரசனை இனிமை கணம் என்றும் காதலில் சுகமே!! 23-Aug-2015 11:01 pm
ராஜவேல்சக்தி - ராஜவேல்சக்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2015 11:47 am

ஆரம்ப கல்வி அவசியம்
அவற்றை கடவுளாகிய
உன் பெற்றோர் அதில்
ஆனந்தம் புரிதல் அவசியம்
இதை எல்லாம் கண்டு
மகிழும் உன் ஆசானுக்கு
எவரும் நிகரில்லை
படித்தால் பண்புள்ளவனாய் ஆவாய்
என்பது சான்று
பொழுது போகும் என்று
போகாதே கைபேசி இடம்
சுகம் தரும் என்று
போகாதே புகை இடம்
தாகம் தீரும் என்று
போகாதே தன்னீரிடம்(மது)
போகாதே வழியில் போகாதே
பென்மையிடம்
படிப்பை தேடி செல்
உன் பெற்றோருக்கு ஆனந்தம்
அறிவை தேடி செல் உன்
ஆசானுக்கு ஆனந்தம்
பண்புள்ளவனாய் மாறு
உன்னை கண்டு கொள்ளும்
உன் நாடு
ஒரு போதும் கலங்க
வைதுவிடதே உன்னை
கண்டறிந்த கடவுளை.
புறப்படு எழுந்தால் மரம்
விழுந்தால் உரம

மேலும்

நன்றி ....... 23-Aug-2015 8:53 am
கருத்தான படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 2:13 am
உணர்ந்து கொண்டால் பாவங்கள் என்றோ அழிந்திருக்கும் 22-Aug-2015 5:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மேலே