விதவை

அரங்கேயேற்ற மேடையில்
அங்கீகரிக்கப் பட்டாலும்
வாசகனால் முழுவதும்
வாசிக்கப்படாமலேயே
நிராகரிக்கப் பட்ட
அர்த்தமுள்ள கவிதைப் புத்தகம் !

எழுதியவர் : அசோகன் (5-Apr-17, 10:35 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : vithavai
பார்வை : 62

மேலே