அவனும் அடிமை

தூண் இல்லா வாண்
படைத்த கடவுள்
நீ இல்லா இதயம்
படைக்க மறுக்கிறான்
ஏணோ?
அவனும் அதற்கு
அடிமை
என்பதால்.

எழுதியவர் : ராஜவேல்சக்தி (26-Aug-15, 8:31 am)
Tanglish : avanum adimai
பார்வை : 72

மேலே