காதலின் துளிகள் 21

நீ...

கோயிலுக்கு...

போய்வருகிறாய்...

அங்கே..

சிலைகளின்..

எண்ணிக்கையில்..

ஒன்று,

கூடிக்குறைகிறது.!!!

எழுதியவர் : நிலாகண்ணன் (26-Aug-15, 8:28 am)
பார்வை : 120

மேலே