தமிழ் என் உயிர்

மரணப்படுக்கையில் நான்
என் உயிர் பிரியும்
கடைசி நிமிடங்கள்
என் வாயில்
பால் ஊற்றாதீர்கள்
மாறாக என் காதில்
தமிழ் என்று சொல்லுங்கள்
இன்புற்றே பிரிந்துவிடும்
என் உயிர்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Mar-18, 8:20 am)
Tanglish : thamizh en uyir
பார்வை : 854

மேலே