அன்பை துறந்த அவசர வாழ்கை

காலம் கடந்து சென்றாலும்
கடிதம் கண்டவுடன்
கனவுகளின் பிறதிபலிப்பு
ஊர் கூடி உறவுகளோடு
கூடி திறிந்தோம்
முக நூலை கண்டோம்
முகமறிந்த உறவுகளை
மறந்தோம்
மூன்றாம் பிறை
கனவுகளை
தொலைத்தோம்
வாட்ஸ் அப் இல்
வட்டமிட்டு
வலைதளத்தில் மூழ்கப்பட்டு
வரலாறுகளை தொலைத்துவிட்டு
வலைதலமே வாழ்கை
என்று
வாழ்ந்து கொண்றிருக்கிண்றோம்
என்று தனியும்
இந்த தாகம்? ஏனோ இந்த மோகம்