முயற்சி

காலம் கைகூடும் நேரம்
கடல் அளவில் இல்லை
விதையாய் விழித்திரு
விரல் நுனியில் உள்ளது
உமது வெற்றி கனி

எழுதியவர் : rajavelsakthi (7-Dec-15, 1:38 am)
Tanglish : muyarchi
பார்வை : 676

மேலே