பார் போனால் பேர் போகும்
பார் செல்லும் வழியிலே அவன் பார்த்தான்
பார் சொல்லும் மொழியிலே அவள் பார்த்தாள்
காதல் போர் தொடுக்க கவிதை எய்தான்
மோதல் விழி கொண்டு கழுதை என்றாள்
தமிழ்நாட்டின் தார் ரோட்டில் தள்ளாடி விழுந்தான்
தமிழ்மகள் கில்லாடி போல அவனை எள்ளி நடந்தாள்
பிறக்க இருந்த ஒரு காதல் கதை மட்டையானது
பார் போற்றும் அவன் புகழைச் சொல்லி முடிந்துபோனது....