அடுத்தவன்
அடுத்த வீட்டு காபி அருமை
அடுத்தவன் மகனோ சமத்து
அடுத்தவன் பொண்டாட்டி அழகு
அய்யய்யோ......... அவனும் இதை தான் நினைப்பானோ !!!!!
அடுத்த வீட்டு காபி அருமை
அடுத்தவன் மகனோ சமத்து
அடுத்தவன் பொண்டாட்டி அழகு
அய்யய்யோ......... அவனும் இதை தான் நினைப்பானோ !!!!!