வாழ்ந்து விடு என் இன்னொரு தாயாய்

கண்ணீர் துடைக்க வருகிறேன் என்ற
தோழனே எனக்கு தெரியாமல்
போனது என் கண்களாய்
இருந்தது நீ தான் என்று ...
பிரிவு கற்று கொடுத்தது
எனக்குள் இருக்கும் உன் நட்பின்
பாசம் வென்று விட்டது என் தாயின் பாசத்தை
வா வந்து வாழ்ந்து விட்டு போ
என் இன்னொரு தாயாய்