என் தோழி என் வாழ்வு

என் வாழ்வில்
மலர்ச்சியாய் வந்தவளே..

நாம் பிரிய நேரிட
இந்த திருமணம் என மரணமா..

நாம் பிரிய
நினைத்தால்
அது கடவுள்
அழித்த இந்த
வாழ்வு முடியும் சதுரமே...

நான் உன்னை தோழியாய்
நினைத்தாள் ..
பிரிவு காரணமாய்
இருக்கும்..

நானோ உன்னை
என் தாயை தங்கையாய்
இன்னும் மீறப்பட்டு
என் உயிராய் நினைதேனடி...

பிரிவை நேசிபவர்கள்
உணர்வார்கள்...
நாம் அதை
உணர்த்துவோம்..

நீ என்றும் என்
இனம் புரிய காதல்..
காதல் என்று சொல்வதை
விட இனம் புரிய நாவல்..

நாவலை வாசிப்பார்கள்..
சுகம் பெறுவார்..
உன்னை நான் நேசித்தேன்
மகிழ்ச்சி கொண்டேன்..

உன் கணவன்
என் தோழன் அல்ல..
என் மனைவி
உன் தோழி அல்ல..

இருந்தும் புரிந்துனர்வார்கள்
நம் நட்பின் ஆழத்தை..
நம் நேசத்தின் நோக்கத்தை..

மனம் அறிய புதிர்
இந்த நட்பு எனில்
அதிலும் நாம் சுகம் கானுவோமடி..

என்றும் உன்னை பிரியேன்..
உன்னவனை என்றும் இருக்க கடவேன்...

எழுதியவர் : ஷ்யாம் (26-Aug-15, 11:54 am)
Tanglish : en thozhi en vaazvu
பார்வை : 138

மேலே