தோழியா மனைவியா

என்னவளாய் என் வாழ்வில்
என்னை நம்பி வந்தவள்
என் மனைவி..

என்னை எப்பொதும் மதித்து
சிறப்புற செய்து மகிழ செய்தவள்
என் தோழி..

இரண்டும் பிரிக்க இயலாமல்
முழிபிதுங்கும் கள்வனடி
நான்... :) :) :)

எழுதியவர் : ஷ்யாம் (26-Aug-15, 12:03 pm)
பார்வை : 114

மேலே