காதல்

நீ
அதிகாலையில்
கோலமிடும்
அழகை பார்த்த
நிலா …
அடம் பிடிக்கிறது
அம்மாவாசை
இரவிலும்
வளம் வந்து
உன்னைi
பார்பதற்கு!!!

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (27-Aug-15, 9:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே