kadhal

ஓவியனின் தூரிகையிலிருந்து'''''
தெறிக்கும் வண்ணங்களும் ஓவியமாவதை போல '''''
நமது சந்திப்பில் உன் இதழ்கள்''''
உதிர்த்த சிறு புன்னகையும் ஆயிரம் கவிதைகள் தந்ததடி'''''

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (27-Aug-15, 10:11 am)
பார்வை : 92

மேலே