மனதில் ஈரம் இருந்தால்

ஒரு நாள் நான் இறக்க நேர்ந்தால்
அது
உனக்கு தெரிய வந்தால்
அன்று

நீ

என் கல்லறைக்கு வந்து

சில கண்ணீர் துளி சிந்து

மனதில் ஈரம் இருந்தால் ...????

எழுதியவர் : (27-Aug-15, 8:11 pm)
பார்வை : 92

மேலே