என்ன உலகம் சார்

என்ன உலகம் சார் இது…
சில அறிவூபூர்வாமான கேள்விகள கேட்டா நம்ம ஆளுக, நம்மள ஒரு மாதிரி பார்பாங்க. அப்படித்தாங்க,
ஒரு கேள்வி கேட்டேன்.
போஸ்ட்மன் போஸ்ட் தர்றார்.
மில்க் மேன் மில்க் தரார்.
பேப்பர் காரர் பேப்பர் தரார்.
ஆனா,
பையர்மன் ஏன் பையர் தர்றதில்ல?
இதத்தாங்க கேட்டேன், என்ன உதைக்க வாரங்க.
இன்னொன்னுங்க,
S T D க்கு எதிர்ச்சொல் என்ன?
?
?
?
?
?
No coffee da
சரிதான?
இப்படி கேட்டாலும் நம்மள அடிக்க வராங்கப்பா.

எழுதியவர் : பிதொஸ் கான் (30-Aug-15, 12:08 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே