என் கனவு தேவதையே

என் கனவு தேவதையே .....

உன்மீது அளவு கடந்த அன்பு மட்டும் அல்ல ...

ஆசையும் உண்டு என்னுள்ளே .. ஆனாலும்

இது காலம் கடந்து வந்ததனால் தான்

கண்ணியமாய் மறைக்கின்றேன் ....

எழுதியவர் : கலைச்சரண் (1-Sep-15, 3:57 pm)
பார்வை : 72

மேலே