அப்பொழுது இப்பொழுது
அப்பொழுது
காதலிக்கும்போது
மத்தாபூவாய் மலர்ந்தால்
புஷ்வானமாய் புன்னகைத்தால்
சங்கு சக்கரமாய் சுற்றி வந்தால்
இப்பொழுது
மனைவி ஆன பின்
அனுகுண்டாய் வெடிக்கிறாள்
சீனி வெடியாய் சீறுகிறாள்
ராக்கெட்டாய் பறக்கிறாள்
அப்பொழுது
காதலிக்கும்போது
மத்தாபூவாய் மலர்ந்தால்
புஷ்வானமாய் புன்னகைத்தால்
சங்கு சக்கரமாய் சுற்றி வந்தால்
இப்பொழுது
மனைவி ஆன பின்
அனுகுண்டாய் வெடிக்கிறாள்
சீனி வெடியாய் சீறுகிறாள்
ராக்கெட்டாய் பறக்கிறாள்