பாராட்டு

பாராட்டு
========
அடுக்களையில் அம்மாவின்
வத்தக் குழம்பு மணம்..
கூடத்தில் குழந்தைகளின்
குதிரை பொம்மை ஓவியம்..
சதம் அடித்த தொலைகாட்சி
தோனிக்கு அப்பாவின்
கைதட்டல்..

எழுதியவர் : ஜி ராஜன் (4-Sep-15, 10:14 am)
Tanglish : paarattu
பார்வை : 110

மேலே