அப்பா

சொர்கம் , நரகம்
இரண்டுமே ஒரே பிறவியில்
பார்த்துவிட்டேன்..
நீங்கள் இருந்தபோதும், இல்லாதபோதும்.....

எழுதியவர் : இராம்குமார் பாலு (4-Sep-15, 10:56 am)
Tanglish : appa
பார்வை : 152

மேலே