மதியாதார் வாசல் !

உன்னை மதிக்காதவரை - இன்னும்
நீ மதிப்பதுதான் நல்ல இழிவு !

அறிவுரை தருவோர் ஆயிரம் - இன்னும்
அவர்கள் மட்டும் விதிவிலக்கு !

பட்டவனுக்குத்தான் வலியின் அளவு - இன்னும்
புத்தி சொல்பவன் பட்டால் தெரியும் !

மதிக்காதவரை என்றும் மிதிக்காதே - இன்னும்
மானமுள்ள மனிதர்கள் ...................

இந்த மண்ணில் இருக்கும்வரை !
மதியாதார் வாசல் மிதியாதே !!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (26-May-11, 12:11 am)
பார்வை : 500

மேலே