உலகம்

உலகம் சுருங்கியது ...
கைபேசி ...
இணைய தளம் ...
வானுர்தி ....
கணினி ..
தொலைகாட்சி ....
நம் தூரத்தை குறைக்குது ...

சுருங்கிய உலகம் நலம் தான் நம் எண்ணங்களும், மனமும், சிந்தனயும் சுருங்காத வரையில் ...

எழுதியவர் : சரவணன் (25-May-11, 9:35 pm)
சேர்த்தது : replysaravanan
Tanglish : ulakam
பார்வை : 494

மேலே