பேனா

எனக்கு கிடைக்காமப்
போன அழகான பரிசு நீ
உன்னால் கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா....

எழுதியவர் : கீர்தி (26-May-11, 9:38 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : pena
பார்வை : 386

மேலே