பெண்
பல ஆண்களின்
கடிகார முட்கள்
சுற்றுவதே..
அவர்கள் உன்னைச்
சுற்றுவதனால்தான்..!!
நீ இல்லையென்றால்
வேலை இருந்திருக்காது
என் காகிதத்திற்க்கும்
என் எழுதுகோலிற்க்கும்...
செ.மணி
பல ஆண்களின்
கடிகார முட்கள்
சுற்றுவதே..
அவர்கள் உன்னைச்
சுற்றுவதனால்தான்..!!
நீ இல்லையென்றால்
வேலை இருந்திருக்காது
என் காகிதத்திற்க்கும்
என் எழுதுகோலிற்க்கும்...
செ.மணி