நீ முறைத்துப் பார்த்த

நீ என்னை முறைத்துப்பார்த்த ஒவ்வொரு
பார்வையையும் ஓவியமாக்கினேன்
பல கோணங்களில் . . .
இன்று ..
அவை ஒவ்வொன்றிற்கும்
முதல் பரிசு ஓவியப்போட்டியில் . .

எழுதியவர் : கவிநேசன் (5-Sep-15, 3:55 pm)
Tanglish : kollaathe
பார்வை : 80

மேலே