காதல்

நான் உன்னை காதலிக்கிறேன் ...!!!
அடடா..!! ஆனந்தம்
என் மனம் மறுக்கின்றது இந்த காதலை ஏற்று கொள்ள..
ஏனென்று புரியவில்லை
அப்போது தான் உணர்கின்றேன் என் மனதில் யார் என்று
என்னடா இன்னும் புரியவில்லையா....அன்பே என் மனதில் நீதானடா
நான் உன்னை என்றும் மனதில் சுமந்து கொண்டு இருக்கின்றேன்...

எழுதியவர் : லாவண்யா (5-Sep-15, 3:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே