அசடு அசடு
" அசடு...அசடு..."
கனவில் வந்த செத்தவளை
நேரில் காண காத்திருக்கிறான் கடற்கரையில்...
'அசடு... அசடு...' என்று கடல் கனைக்கிறது/குரைக்கிறது