காதலே வேதம் - 12337

வாழ்வே தவம் எனில் - அதன்
வரமே காதல்......!!
வரமே காதல் எனில் - நம்
மனமே வழி.......!!
வழி தவறி பயன் படுத்தினால்
வரமும் சாபம்...!! மன
விழி திறந்து தெளிவுருவோம்
காதலே வேதம்....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
