இது உனக்கடி பெண்ணே

அழகிய சொல்வளம் மிகுந்த
கவிதை யினுள் ஒளிந்திருக்கும் கருவைப்போல் என்னுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன்
பெண்ணே
முடிந்தால் கண்டுபிடி இல்லையா படித்து விட்டாவது செல்..

எழுதியவர் : குந்தவி (9-Sep-15, 3:53 pm)
பார்வை : 167

மேலே