நீ

கால ஓட்டத்தில்
பாதைகள் மாறிப்போனாலும்
என் பயணத்தில் என்றென்றும்
என்னுடன் நீ.. நீ.. நீ..

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (9-Sep-15, 4:05 pm)
சேர்த்தது : கிருத்திகா
Tanglish : nee
பார்வை : 97

மேலே