காதலுக்கு மரியாதை Kadhalukku Mariyathai

நடந்து சென்றேன்
பார்க்காமல் போனால்

சைக்கிளில் சென்றேன்
..ஹாய் என்றாள்

பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்

காரில் சென்றேன்
அத்தான் என்றாள்

இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்

போடா என்றாள்.

எழுதியவர் : அ. ஜெயžலன் (9-Sep-15, 3:44 pm)
பார்வை : 430

மேலே