வெண்பூ
வெண்பூ பறிக்கும் அழகிய வேல்விழியே
வெண்பாவொன் றுந்தனுக்கு தந்திடுவேன் ---கண்மலர்
தன்னிலின் காதல் கவிதையை சொல்லுமுன்
புன்னகையும் தூயவெண் பூ . .
------கவின் சாரலன்
வெண்பூ பறிக்கும் அழகிய வேல்விழியே
வெண்பாவொன் றுந்தனுக்கு தந்திடுவேன் ---கண்மலர்
தன்னிலின் காதல் கவிதையை சொல்லுமுன்
புன்னகையும் தூயவெண் பூ . .
------கவின் சாரலன்