துணை

வெயிலால் தார் உருகும்
தேசிய நெடுஞ்சாலையில்
நிழல் தேடும் ஒற்றை மரம் போல்
உன் துணை தேடும் என் மனம்...

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (13-Sep-15, 8:02 am)
Tanglish : thunai
பார்வை : 109

மேலே